புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் வடபால் வள்ளுவர் வீதியில் அமைந்துள்ள சின்ன மயிலம் என புகழ் பெறும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சாமிக்கு 63 வது ஆண்டு காவடி பூஜை செடல் தேர்108 காவடி பூஜை செடல் வருவதை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் 200க்கும் மேற்பட்ட பால்குடங்கள் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக சன்னதிக்கு எடுத்து வரப்பட்டு சுப்பிரமணி திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேதே

ஸ்ரீ சுப்பிரமணி கோவிலில் உள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப 200க்கு மேற்பட்ட பெண்கள் பால்குடங்களுடன் சென்று நேர்த்திக்கடன்களை செய்தனர் இந்த ஏற்பாட்டினை கோவில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
What's Your Reaction?