புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோர்க்காடு கிராமத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் ஹாலிவுட் சிட்டியில் குடியிருக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினையை கோரிக்கையாக துரிதபடுத்தும் விதத்தில்

கே.ஆர்.எஸ். சிவா அவர்களின் ஏற்பாட்டில் ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது அந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் சுமார் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று மாலை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.எஸ். சிவா அவர்களின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் அவர்கள் பூமி பூஜையை செய்து ஆழ்துளை கிணறு இயங்குவதற்கான பணியினை துவக்கி வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் பஞ்சாயத்து அணைய ஜெயக்குமார் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம் கிராம குடிநீர் திட்டத்தின் உதவி பொறியாளர் பிரபாகரன் இளைநிலை பொறியாளர் சிவானந்தம் உதவி பொறியாளர் மாணிக்கசாமி மற்றும் கே ஆர் எஸ் பேரவை, NR காங்கிரஸ் கட்சியின் பிறந்தவர்கள் மற்றும் ஹாலிவுட் சிட்டி குடியிருக்கும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு
What's Your Reaction?